இந்தியா முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்ற!!

Last Updated : Feb 20, 2020, 10:27 AM IST
இந்தியா முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்ற!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.68 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.27 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.89

மும்பை     -  ₹ 77.56

கொல்கத்தா - ₹ 74.53
 
சென்னை   - ₹ 74.68

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.65
 
மும்பை     - ₹ 67.75

கொல்கத்தா - ₹ 66.97

சென்னை   - ₹ 68.27 

 

Trending News