பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து விற்பனை..!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.43 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

Last Updated : Jan 24, 2020, 08:33 AM IST
பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து விற்பனை..!  title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.43 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.43

மும்பை     -  ₹ 80.03

கொல்கத்தா - ₹ 77.04
 
சென்னை   - ₹ 77.31

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.61
 
மும்பை     - ₹ 70.88

கொல்கத்தா - ₹ 69.97

சென்னை   - ₹ 71.43  

 

Trending News