இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.76.44 ஆக விற்பனை!!

Last Updated : Jan 29, 2020, 11:15 AM IST
இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..! title=

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.76.44 ஆக விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.43 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.60

மும்பை     -  ₹ 79.21

கொல்கத்தா - ₹ 76.22
 
சென்னை   - ₹ 76.44

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.58
 
மும்பை     - ₹ 69.79

கொல்கத்தா - ₹ 68.94

சென்னை   - ₹ 71.43 

 

Trending News