சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசு குறைந்தும், டீசல் விலை13 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!

Last Updated : Feb 6, 2020, 07:12 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசு குறைந்தும், டீசல் விலை13 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ.75.73 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.63 ஆகவும் விற்பனையாகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.98

மும்பை     -  ₹ 78.63

கொல்கத்தா - ₹ 75.65
 
சென்னை   - ₹ 75.73

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.04
 
மும்பை     - ₹ 69.22

கொல்கத்தா - ₹ 68.41

சென்னை   - ₹ 69.63 

 

Trending News