சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 24 காசு குறைவு..!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 24 காசு குறைந்தும், டீசல் விலை 27 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!

Last Updated : Feb 8, 2020, 09:44 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 24 காசு குறைவு..! title=

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 24 காசு குறைந்தும், டீசல் விலை 27 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ.75.27 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.10 ஆகவும் விற்பனையாகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.68

மும்பை     -  ₹ 78.11

கொல்கத்தா - ₹ 75.13
 
சென்னை   - ₹ 75.27

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.68
 
மும்பை     - ₹ 68.57

கொல்கத்தா - ₹ 67.79

சென்னை   - ₹ 69.63 

 

Trending News