பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 6, 2022, 05:18 PM IST
பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு! title=

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் -

பெரியார் பல்கலைக்கழகம் 

2) இடம் :

சேலம் 

மேலும் படிக்க | டிகிரி முடித்திருந்தால் போதும் 65,000 சம்பளத்தில் அரசு வேலை - முழு விவரம்

3) பணிகள் 

Project Fellow

4) கல்வி தகுதிகள் :

Project Fellow பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் வேதியியல் பாடப்பிரிவில் எம்.எஸ்சி பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும் அல்லது இறுதி ஆண்டு படித்து கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்.

5) சம்பளம் :

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 சம்பளமாக வழங்கப்படும்.

6) வயது வரம்பு :

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7) தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை :

பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து அதனை viswanathamurthi@gmail.com என்ற என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்கும் கடைசி தேதி :

20.06.2022

மேலும் படிக்க | வீட்டிலிருந்தபடியே Paytm-ல் ரூ.2 லட்சம் வரை எளிதாக கடன் பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News