பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

SBI-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2022, 04:23 PM IST

Trending Photos

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு! title=

SBI-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

1) நிறுவனத்தின் பெயர் :

STATE BANK OF INDIA

2) வேலை வகை :

மத்திய அரசின் நிரந்தர பணி 

3) பணியிடம் :

இந்தியா 

4) மொத்த காலிப்பணியிடங்கள் :

21

5) பணிகள் :

1)   ASSISTANT MANAGER (MARKETING AND COMMUNICATION) – 4

2)   DEPUTY MANAGER (CA) - 7

3)  MANAGER (SME PRODUCTS) – 6

4)  CHIEF MANAGER (COMPANY SECRETARY) - 2

5)  INTERNAL OMBUDSMAN (CONTRACTUAL) - 2

ALSO READ | நெட்டே வேணாங்க…PF Balance ஐ இப்படி ஈசியா செக் பண்ணலாம்

6) வயது வரம்புகள் :

1)   ASSISTANT MANAGER (MARKETING AND COMMUNICATION) – 30

2)   DEPUTY MANAGER (CA) - 35

3)  MANAGER (SME PRODUCTS) – 35

4)  CHIEF MANAGER (COMPANY SECRETARY) - 45

5)  INTERNAL OMBUDSMAN (CONTRACTUAL) - 65

7) சம்பளம் :

1)   ASSISTANT MANAGER (MARKETING AND COMMUNICATION) – ரூ.36000

2)   DEPUTY MANAGER (CA) - ரூ.48170

3)  MANAGER (SME PRODUCTS) – ரூ.63840

4)  CHIEF MANAGER (COMPANY SECRETARY) - ரூ.76010

5)  INTERNAL OMBUDSMAN (CONTRACTUAL) - கான்டிராக்ட் அடிப்படையில் 

8) தகுதிகள் :

1)   ASSISTANT MANAGER (MARKETING AND COMMUNICATION) – முழுநேர MBA/PGDM வில் 60% தேர்ச்சி, 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2)   DEPUTY MANAGER (CA) - Charted Accountant படித்திருக்க வேண்டும், 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3)  MANAGER (SME PRODUCTS) – முழுநேர MBA/PGDM அல்லது B.E/B.Tech படித்திருக்க வேண்டும், 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4)  CHIEF MANAGER (COMPANY SECRETARY) - 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5)  INTERNAL OMBUDSMAN (CONTRACTUAL) - பேங்கிங், சூபர்வைசிங் போன்றவற்றில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

10) விண்ணப்பக்கட்டணம் :

ரூ.750 செலுத்தி, 13.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

11) தேர்வு முறை :

நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ | SBI Alert: 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு வங்கி அளித்த எச்சரிக்கை!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News