சலுகை விற்பனையுடன் மகளிர் தினத்தை கொண்டாடும் flipkart!

பிரபல ஆன்லைன் ரீடைலர் நிறுவனமாள ப்லிப்கார்ட், சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாம் வகையில் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவங்கியுள்ளது!

Updated: Mar 8, 2018, 02:13 PM IST
சலுகை விற்பனையுடன் மகளிர் தினத்தை கொண்டாடும் flipkart!

பிரபல ஆன்லைன் ரீடைலர் நிறுவனமாள ப்லிப்கார்ட், சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாம் வகையில் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவங்கியுள்ளது!

இந்த சலுகை விற்பனை மூலம், பெண்களுக்கான ஆபரனங்கள், அணிகளன்கள் முதலியனவை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் காலணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், சமயலறைக்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது flipkart.

மேலும் ‘The Women’s Store #ForEveryHer’, எனும் பிரிவில் புதுசந்தையினையும் திறந்துள்ளது ப்லிப்கார்ட். இந்த சந்தையில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் 40% முதல் 80% சநவிகிதம் வரை தள்ளபடி விலையில் கிடைக்கின்றது.

அலங்காரப் பொருட்கள் மட்டும் அல்லாமல், எலக்ட்ராணிக்ஸ் பொருட்களும் இந்த விற்பனையில் கிடைக்கின்றது. இந்த விற்பனையில் சாம்சங், ஹானர், ஜியோமி, ஓப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றன.

மகளிர் தின சிறப்பு விற்பனையில் கிடைக்கும் பொருட்களில் சில...

Honor 9 Lite

 • HDFC பற்று மற்றும் கடன் அட்டை பயனர்களுக்கு உடனடி 10 சதவீத தள்ளுபடி
 • கூடுதல் ரூ. 1,500 பரிமாற்றம்
 • ரூ .10,999 முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.

Xiaomi Redmi 5A

 • ரூ 4,999 தொடக்க விலையில்

OPPO F3 (Gold, 64 GB)  (4 GB RAM)

 • கூடுதல் ரூ 8000 தள்ளுபடி
 • 40 சதவிகிதம் தள்ளுபடி
 • ரூ. 11,990 விலையில் கிடைக்கிறது

Google Pixel 2 மற்றும் 2XL

 • ரூ. 47,999 கிடைக்கும்
 • கூடுதல் ரூ. 5,000 பரிமாற்றம்

Samsung Galaxy S9 and S9+

 • ரூபாய் 57,900 முதல் கிடைக்கிறது
 • கூடுதல் ரூ. 5,000 பரிமாற்றம் தள்ளுபடி சலுகை வசதியும் உண்டு