தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமாண்டோக்கள் ஒத்திகை செய்தனர். மதுரையில் தேசிய பாதுகாப்பு படையின் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் இந்த ஒத்திகைகளை மேற்கொண்டனர்...
"2021 ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்" என்று தனியார் வங்கியின் வேலை விளம்பரத்தில் குறிப்பிடுள்ளது பரவலான சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும், பூமியில் தான் நடைபெறவேண்டும் என்று சொல்வது வழக்கம். இந்த மதுரை ஜோடியின் திருமணம் சொர்க்கத்திற்கு கொஞ்சம் கீழே, பூமிக்கு கொஞ்சம் மேலே நடைபெற்றது!
கோவிட் -19 துரிதமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தளுடன், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்!
பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு 3 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
மதுரை கே.கே.நகரில் உள்ள வணிக வளாகத்தின் வங்கி செயல்படும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.