நேரலை: 2.0 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி இதோ!

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸ். இந்த டிரெய்லர் தற்போது நேரலையாக நீங்க காணலாம்!

Updated: Nov 3, 2018, 11:04 AM IST
நேரலை: 2.0 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி இதோ!

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸ். இந்த டிரெய்லர் தற்போது நேரலையாக நீங்க காணலாம்!

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 திரைப்படம் வரும் நவம்பவர் 29-ம் நாள் வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தீபாவளி விருந்தாக இந்த படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகிறது. இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நேரலை அப்டேட் இதோ!!