பாகுபலி-2 மோஷன் போஸ்டர்!! -பார்க்க வீடியோ

Last Updated : Feb 24, 2017, 03:30 PM IST
பாகுபலி-2 மோஷன் போஸ்டர்!! -பார்க்க வீடியோ title=

அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்திருந்தது. இந்நிலையில் இன்று சிவராத்திரி முன்னிட்டு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. யானையின் மீது பிரபாஸ் கம்பிரமாக நிற்பது போன்று அந்த காட்சி உள்ளது. இது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மோஷன் போஸ்டர் வீடியோ:-

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம், வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Trending News