'கோகோ' கலக்கல் என்ட்ரி: வீடியோ பார்க்க!

Last Updated : Aug 26, 2017, 07:51 PM IST
'கோகோ' கலக்கல் என்ட்ரி: வீடியோ பார்க்க! title=

நயன்தாராவின் அடுத்த திரைப்படம், 'கோகோ' எனும் 'கோலமாவு கோகிலா'-வில் அணிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கம் படம் 'கோலமாவு கோகிலா'. இத்திரைப்படம் காமெடி மற்றும் க்ரைம் தோணியில் உருவாக உள்ளது எனவும் வழக்கமான திரைப்படங்களை போல் இல்லாமல் புதுவகையில் அமையும் எனவும் படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது 'கோகோ படத்திற்கு அணிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது, இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending News