கார்த்திகை தீபம்: அபிராமியை அடித்து தூக்க பிளான் போடும் ஐஸ்வர்யா

Karthigai Deepam Serial: அபிராமியை அடித்து தூக்க பிளான் போடும் ஐஸ்வர்யா.. தீபாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 6, 2023, 02:16 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • அபிராமியை அடித்து தூக்க பிளான் போடும் ஐஸ்வர்யா.
  • தீபாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்திக்.
கார்த்திகை தீபம்: அபிராமியை அடித்து தூக்க பிளான் போடும் ஐஸ்வர்யா title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா தீபாவை அழைத்து வர கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கார்த்திக் தீபாவுக்கு போன் செய்து அன்னைக்கு ஏன் தாலி கழட்ட மாட்டேன்னு சொன்னீங்க? உண்மையாவே உங்களுக்கு என்னை பிடிக்குமா? இல்லை வேற ஏதாவது காரணமா என்று கேட்க தீபா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | 30 ஆயிரம் தியேட்டரில் லியோ.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்! சுத்துபோட்ட நெட்டிசன்கள்

அடுத்து கார்த்திக் இந்த வீட்ல கூடிய சீக்கிரம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை கிடைக்கும் என்று சொல்ல தீபா சந்தோசப்படுகிறாள், மறுபக்கம் அபிராமி கிளம்பி வர ஐஸ்வர்யா காஞ்சிபுரம் செல்வதை தடுக்க அபிராமியை விபத்தில் சிக்க வைக்க பிளான் போடுகிறாள். 

இதனால் அபிராமி செல்லும் காரை லாரி ஒன்று பின்தொடர்ந்து செல்கிறது, மறுபக்கம் தீபா சந்தோசமாக முருகனுக்கு நந்தி சொல்ல கோவிலுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ராம் கொடுத்த அதிர்ச்சி, மகாவுக்கு ஷாக் - சீதா ராமன் சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News