நீச்சல் உடையில் வைரல் புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா

பூனம் பஜ்வா கவர்ச்சியாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2021, 03:18 PM IST
நீச்சல் உடையில் வைரல் புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா title=

நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தெனாவட்டு, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். 

சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கேரக்டர் நடிகையாக நடித்தார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 என பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா (Poonam Bajwa) தமிழ்ப்படங்களில் மட்டுமின்றி மலையாளத்தில் கேரக்டர் நடிகையாகவும் நடித்து வந்தார்.

ALSO READ | அடையாளம் தெரியாமல் மாறிப்போன பூனம் பஜ்வா -SeePics! 

இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நாயகியாகவும், கெஸ்ட் ரோல்களிலும் நடித்துள்ள பூனம் பாஜ்வா மாஸ்டர் பீஸ், மரியா உள்ளிட்ட சில படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை.  

இந்நிலையில் தற்போது திடீரென கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். அதன்படி கவர்ச்சி புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

ALSO READ | இது தான் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்; வைரல் போஸ்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News