ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம்.. வெளியானது டைட்டில் & முதல் GLIMPSE

Rashmika Mandanna New Movie: இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தி கேர்ள்ஃபிரண்ட்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம்.. வெளியானது டைட்டில் & முதல் GLIMPSE
Image Credit: Rashmika Mandanna The Girlfriend (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More