மண்புழு போல் ஊர்ந்த 16 அடி நீள பாம்பு..பயங்கரமா இருக்கே: வீடியோ வைரல்

16 Feet Python Snake Video: பாம்பு ஒன்று மண்புழு போல் மெதுவாக கடற்கரை ஓரம் ஊர்ந்து செல்லும் காட்சியை நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 29, 2022, 09:18 AM IST
  • மண்புழு போல் மெதுவாக செல்லும் மலைப்பாம்பு.
  • வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
  • பாத்தாலே பயங்கரமா இருக்கும் இன்றைய வைரல் வீடியோ.
மண்புழு போல் ஊர்ந்த 16 அடி நீள பாம்பு..பயங்கரமா இருக்கே: வீடியோ வைரல் title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், சில பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதன்படி இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, அதேபோல் சில சமயம் சோகத்தையும் தருகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ மலைப்பாம்பு தொடர்புடையது, இதில் அந்த பாம்பு மண்புழு போல் ஊர்ந்து செல்வதை நாம் காணலாம். இதன் பின் நடந்ததை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள்.

மேலும் படிக்க | Viral Video: துப்பாக்கியினால் சுட்டவரை பதம் பார்த்த பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று மண்புழு போல் மெதுவாக கடற்கரை ஓரம் ஊர்ந்து செல்லும் காட்சியை நாம் காணலாம்.  இந்த பாம்பு சுமார் 16 அடி நீளம் இருப்பதையும் நாம் இந்த வீடியோ மூலம் பாத்து தெரிந்துக்கொள்ள முடிகிறது. தற்போது இந்த அதிர்ச்சியான வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

16 அடி நீள மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காண்க: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ @snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | நடுரோட்டில் இப்படியா ஆடுறது? ஆண்டிகளின் அக்கப்போர்: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News