ஆத்தாடி இவ்ளோ பெருசா...? எப்புட்றா.. என்ன வேகம்.. - வைரல் வீடியோ

Viral Video's: சுமார் 12 அடி நீளத்தில் இருக்கும் மலைப்பாம்பு செய்யும் சேட்டையை பாருங்கள். இவ்ளோ பயங்கரமான பாம்பா.. வைரல் வீடியோ காணுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 12, 2024, 06:54 PM IST
ஆத்தாடி இவ்ளோ பெருசா...? எப்புட்றா.. என்ன வேகம்.. - வைரல் வீடியோ title=

Python Snake Video: பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், சில பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதன்படி இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, அதேபோல் சில சமயம் சோகத்தையும் தருகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மலைப்பாம்பு செய்யும் சேட்டை

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ மலைப்பாம்பு தொடர்புடையது. இதில் அந்த பாம்பு மரத்தின் மீது எப்படி ஏறுகிறது என்பதை நீங்கள் காணலாம். இதன் பின் நடந்ததை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள்.

மேலும் படிக்க - இணையத்தை தெறிக்கவிட்ட கூல் நடனம்.... : மயங்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

12 அடி மலைப்பாம்பு வீடியோ வைரல்

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று மரத்தில் ஏறுகிறது. பிறகு அந்த பாம்பு கிடுகிடுவென சுற்றி சுற்றி ஏறுவதையும் நீங்கள் காணலாம். இந்த பாம்பு சுமார் 12 அடி நீளத்தில் இருப்பதையும் நாம் வீடியோவின் காணலாம். தற்போது இந்த அதிர்ச்சியான வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

மலைப்பாம்பு வீடியோ பாருங்கள்

 

இந்த வீடியோ @Snakesofindia என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க - Bizarre Video: இப்படியொரு வளைகாப்பை யாரும் பாத்திருக்கவே முடியாது! அதிர வைக்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News