பெண்ணை குறும்பாக சீண்டும் குரங்கு வீடியோ: துச்சாதனனின் மறுபிறவியோ

வைரல் வீடியோக்களில் இப்படி ஒரு குரங்கு குறும்பின் வீடியோவை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. துச்சாதனின் மறுபிறவி குரங்கு என்று கலாய்க்கப்படும் குரங்குகளின் வீடியோ இது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2022, 12:22 PM IST
  • பெண்ணை சீண்டும் குரங்குகள்
  • ஆடையை தூக்கி ரகசியத்தை பார்க்கும் குரங்கு குறும்பு
  • குரங்கு சேட்டை செய்யும் ரோமியோ மங்கீஸ்
பெண்ணை குறும்பாக சீண்டும் குரங்கு வீடியோ: துச்சாதனனின் மறுபிறவியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடத்தை பிடித்துவிட்டன. சினிமா, பாடல், ஆட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, ஜாலியான செயல்பாடுகளில் முன்னணியில் இருப்பது சமூக ஊடகங்களின் வெற்றி ஆகும்.

சமூக ஊடகங்களில், அதுவும் குறிப்பாக, வாட்ஸ்அப், இன்ஸ்டா, பேஸ்புக், டெலிக்ராம் என பல்வேரு சமூக ஊடக தளங்களில் வெளியாகும் செய்திகளையும் வீடியோக்களையும்ம் பலரும், பார்த்தும், படித்தும் ரசிக்கின்றனர்.

அவற்றில் பல வீடியோக்கள் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, அதிகமான சமயத்தில் திகைப்பையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துகின்றன. சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில வீடியோக்கள் மட்டுமே அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரே வீடியோவில்  கொடுக்கும்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோ பரவலாக வைரலாகிறது. தற்போது வைரலாகும் வீடியோ ஒன்றில், நேரலையில் இருக்கும் ஒரு பெண்ணை குறும்பாக சீண்டும் குரங்கு வீடியோவை பலரும் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே காதல் அதிகம். குரங்கைப் பார்த்து பலரும் பயப்பட்ட்டாலும், சிலர் குரங்கை செல்லப்பிராணியாக வளர்க்கவும் செய்கின்றனர். இந்த விலங்குகள் தங்கள் உரிமையாளர் மீது மிகுந்த அன்பைப் பொழிகின்றன. அவர்களை பாதுகாக்க அதிகமான அக்கறை எடுத்துக்கொள்கின்றன. 

ஆனால், இந்த குரங்குகளைப் பார்த்தால் அவை வளர்ப்புக் குரங்கள் என்று தோன்றவில்லை. சேட்டைக்கார குரங்குகள் என்று சொல்லி கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் படிக்க | திடீரென கூச்சலிட்ட மணமகள்: அப்படி என்னத்ததான் பார்த்தாங்க? வைரல் வீடியோ 

பெண்ணின் ஆடைக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலில் ஒரு குரங்கு செய்யும் சேட்டை ஆச்சரியமாக இருந்தால், அடுத்த சில நொடிகளில் மற்றொரு குரங்கு வந்து, அதே பெண்ணின் ஆடையை தூக்கிப் பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் அந்தப் பெண், நேரலையில் இருக்கிறார். நேரலையில் இருந்தாலும் குரங்கு வந்து ஆடையை தூக்கும்போதும், அந்தப் பெண் அசராமல் நேரலையைத் தொடர்கிறார் என்பது ஆச்சரியம்.

கண்களையே நம்ப முடியாத உண்மை

அதிலும் அந்தப் பெண் சங்கடமாக உணர்வதாகவே தெரியவில்லை. சமூக ஊடகம் எப்படி ஒருவரின் பல்வேறு விதமான உணர்வுகளை மாற்றியிருக்கிறது என்பதை உணர்த்தும் வீடியோ இது.

இந்த வீடியோ naturre என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை பல வியூஸ்களும் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளால் பலமுறை பார்க்கப்பட்ட வீடியோ என்ற புகழையும் இந்த குரங்கின் துச்சாதன வீடியோ பெற்றுள்ளது.  

மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News