பாத்திரங்களை பளபளக்க வைத்த குரங்கு, என்னமா சுத்தம் செய்யுது: வீடியோ வைரல்

Monkey Washing Utensils: குரங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் குரங்கின் முன் ஒரு நல்ல வேலைக்காரனின் கடின உழைப்பும் வீண் என்றே நீங்கள் கூறுவீர்கள்.

பாத்திரங்களை பளபளக்க வைத்த குரங்கு, என்னமா சுத்தம் செய்யுது: வீடியோ வைரல்
Image Credit: Monkey Viral Video (Photograb: Instagram)Source: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More