தன்னுடைய நடனத்தினால் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் பிரபலம்..!

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் பிரபலம் நோரா ஃபதேஹியின் புது நடன வீடியோ!!

Last Updated : Jan 29, 2020, 07:16 PM IST
தன்னுடைய நடனத்தினால் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் பிரபலம்..!

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் பிரபலம் நோரா ஃபதேஹியின் புது நடன வீடியோ!!

பாலிவுட் நடிகையும் மாடலும்மான நோரா ஃபதேஹி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ரசிகர் கூடங்களை கொண்டவர். இவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது நடன வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தனது நடனத்திர்க்கு பெண்கள் முதல் ஆண்கள் வரை பலரையும் அடிமையாக்கி வைத்துள்ளார். 

நோராவின் ஒரு நடன வீடியோ மீண்டும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான படமான ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தில் நோரா தனது அற்புதமான  நடனத்தினால், அனைவரின் மனதையும் கவர்ந்தார். பொதுவாக நோராவின் அனைத்து நடன வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நோராவின், சாகி சாகி நடனத்தை ரசிக்காத மக்களே இல்லை. 

நோராவின் ஸ்டைலை மக்கள் மிகவும் ரசிக்கின்றனர் .. அதனால் தான் நோரா இணையதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். நோரா நடனக் கலைஞர் சல்மான் யூசுப் உடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் சாலையில் நடனமாடும் போது, நோரா, சல்மானின் டான்ஸ் ஸ்டெப்களை காப்பி செய்ய முயற்சிக்கிறார். அவர் சல்மானை போலவே ஆடி அனைவரையும் கவர முயற்சிக்கிறார். அவர் அற்புதமாக நடனம் ஆடுவதால், அனைவரும் அதில் மயங்கி அங்கே ரசித்து கொண்டிருப்பதைக் காணலாம். படம் ஸ்ட்ரீட் டான்ஸருக்காக, லண்டனில் ஷூட்டிங் நடக்கும் போது, எடுக்கப்பட்ட காட்சிகள் இவை.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Trying to match steps with @salmanyusuffkhan while shooting for our don schedule ! Hes so sweet taying happy and unbothered 

A post shared by Nora Fatehi (@norafatehi) on

சுமார், 2 நிமிடங்கள் 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை நோரா அவர்களே சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை மக்கள் பார்த்ததிலிருந்து, நோராவின் நடனத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது.

More Stories

Trending News