வலைத்தளம்

இளைஞரை நாடு ரோட்டில் கொடூரமாக தாக்கும் காவல்துறையினர்: Watch

இளைஞரை நாடு ரோட்டில் கொடூரமாக தாக்கும் காவல்துறையினர்: Watch

இளைஞர் ஒருவரை இரண்டு போலீசார் சாலையில் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்கும் வீடியோ வைரளாகி வருகிறது!!

Sep 13, 2019, 01:39 PM IST
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி!

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார்!

Sep 10, 2019, 07:18 PM IST
என்னாது ஒரு பீரின் விலை ₹ 48 லட்சமா... கிறுகிறுத்துப்போன கிரிக்கெட் செய்தியாளர்!

என்னாது ஒரு பீரின் விலை ₹ 48 லட்சமா... கிறுகிறுத்துப்போன கிரிக்கெட் செய்தியாளர்!

ஆஸ்திரேலியர் ஒருவர் இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் ஒரே ஒரு பீர் குடித்து விட்டு, அதற்கு 48 லட்சம் ரூபாய் பில் கட்டி இருக்கிறார்!!

Sep 9, 2019, 04:06 PM IST
VIDEO: மழையைப் பார்த்ததும் நடனமாடத் தொடங்கிய நடிகை சிரேயா சரன்

VIDEO: மழையைப் பார்த்ததும் நடனமாடத் தொடங்கிய நடிகை சிரேயா சரன்

சமூக ஊடகங்களில் நடிகை  சிரேயா சரன் (Shriya Saran) மழையில் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Sep 9, 2019, 03:02 PM IST
பாகிஸ்தான் முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி டான்ஸ்; வைரல் Video!

பாகிஸ்தான் முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி டான்ஸ்; வைரல் Video!

அஜர்பைஜான் தலைநகரான பகுவில் செப்டம்பர் 4-8 வரை ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கடைசி நாளான நேற்று மாநாட்டில் பெல்லி நடன நிகழ்ச்சி நடைபெற்றது தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது.

Sep 9, 2019, 12:04 PM IST
வானத்திலிருந்து வந்த iPhone X; சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!

வானத்திலிருந்து வந்த iPhone X; சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!

ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்த செல்போனை சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!! 

Sep 8, 2019, 04:24 PM IST
டெல்லி பிரபல உணவகத்தில் ₹.370 சிறப்பு சலுகையில் ‘Article 370 தாளி’ அறிமுகம்!

டெல்லி பிரபல உணவகத்தில் ₹.370 சிறப்பு சலுகையில் ‘Article 370 தாளி’ அறிமுகம்!

காஷ்மீர் மக்களை வரவேற்கும் விதத்தில் டெல்லி ஓட்டலில் வித்தியாசமாக ‘Article 370 தாளி’ அறிமுகம்!!

Sep 7, 2019, 04:29 PM IST
Video: கண்கலங்கிய ISRO தலைவர்; கட்டியணைத்து தேற்றிய பிரதமர்!

Video: கண்கலங்கிய ISRO தலைவர்; கட்டியணைத்து தேற்றிய பிரதமர்!

இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதார். அப்போது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

Sep 7, 2019, 09:32 AM IST
அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Sep 6, 2019, 12:48 PM IST
திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை -ENPT குழு!

திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை -ENPT குழு!

'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாததால் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்!

Sep 6, 2019, 10:37 AM IST
பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு!

பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு!

பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!

Sep 6, 2019, 10:14 AM IST
பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தை வெளிப்படுத்த #NoBra இயக்கம்..!

பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தை வெளிப்படுத்த #NoBra இயக்கம்..!

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் தென்கொரிய பெண்கள்!!

Sep 5, 2019, 07:51 PM IST
அட இது நிலா இல்ல; நம்ம ஊரு ரோடு பாஸ்... இளைஞரின் வினோத வீடியோ!

அட இது நிலா இல்ல; நம்ம ஊரு ரோடு பாஸ்... இளைஞரின் வினோத வீடியோ!

குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட வீடியோவால் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்!!

Sep 4, 2019, 03:23 PM IST
உதவியாளர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட சித்தராமையா; சர்ச்சையில் சிக்கிய வீடியோ!

உதவியாளர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட சித்தராமையா; சர்ச்சையில் சிக்கிய வீடியோ!

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மைசூரு விமான நிலையத்தில் தனது சக உதவியாளரை கன்னத்தில் அறைந்ததால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Sep 4, 2019, 02:35 PM IST
மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் ஸ்ரீ தேவியின் மெழுகு சிலை!!

மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் ஸ்ரீ தேவியின் மெழுகு சிலை!!

ஸ்ரீ தேவியின் மெழுகு சிலையை சிங்கப்பூரிலுள்ள, மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் திறந்து வைத்தார் போனி கபூர்!!

Sep 4, 2019, 10:44 AM IST
அடுத்த பாஜக தலைவராக வர வாழ்த்துக்கள் - வானதி சீனிவாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த பாஜக தலைவராக வர வாழ்த்துக்கள் - வானதி சீனிவாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் வானதி சீனிவாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Sep 2, 2019, 06:22 PM IST
உடல் முழுக்க Tattoo இருந்தால் என்ன? நானும் மருத்துவர் தான்!

உடல் முழுக்க Tattoo இருந்தால் என்ன? நானும் மருத்துவர் தான்!

நமது உடைகள், பச்சை குத்தல்கள், முடி நிறம் மற்றும் பிற அம்சங்கள் எப்போதும் எங்கள் திறன்களை தீர்மானிக்க ஒரு அளவுருவாக பயன்படுத்தப்படுகின்றன.

Sep 2, 2019, 05:38 PM IST
சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் "பிகில்" விநாயகர்

சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் "பிகில்" விநாயகர்

"பிகில்" படத்தில் விஜய் இருக்கும் காஸ்ட்யூமில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் வைரலாகி வருகிறது.

Sep 2, 2019, 05:28 PM IST
காதல் ரயில்: சிங்கிள்ஸை மிங்கிலாக்க அற்புதமான காதல் ரயில் திட்டம்!!

காதல் ரயில்: சிங்கிள்ஸை மிங்கிலாக்க அற்புதமான காதல் ரயில் திட்டம்!!

திருமணமாகாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே காதலை ஏற்படுத்துவதற்காக புதிய ரயில் சேவை!!

Sep 2, 2019, 04:09 PM IST
விஜய்-ன் பிகில் திரைப்பட "வெறித்தனம்" பாடல் வெளியானது!

விஜய்-ன் பிகில் திரைப்பட "வெறித்தனம்" பாடல் வெளியானது!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "வெறித்தனம்" பாடல் வெளியானது!

Sep 1, 2019, 06:50 PM IST