வலைத்தளம்

சாம்பியன் பட்டம் வென்ற PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து!

சாம்பியன் பட்டம் வென்ற PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!

Aug 25, 2019, 09:19 PM IST
BSNL வாடிக்கையாளர்களா நீங்கள்?, இதோ உங்களுக்காக ஒரு சலுகை!

BSNL வாடிக்கையாளர்களா நீங்கள்?, இதோ உங்களுக்காக ஒரு சலுகை!

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினராக ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது!

Aug 25, 2019, 04:50 PM IST
ஜெட்லி மறைவு குறித்து 10 நாட்கள் முன்னரே உணர்ந்தேன் -ராக்கி சாவந்த்!

ஜெட்லி மறைவு குறித்து 10 நாட்கள் முன்னரே உணர்ந்தேன் -ராக்கி சாவந்த்!

பாஜக-வின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

Aug 25, 2019, 04:18 PM IST
Watch: வெளியானது நயன்தாராவின் 'லவ் ஆக்ஷன் டிராமா' படத்தின் டீஸர்...

Watch: வெளியானது நயன்தாராவின் 'லவ் ஆக்ஷன் டிராமா' படத்தின் டீஸர்...

நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் லவ் ஆக்ஷன் டிராமா-வின் படத்தின் டீஸர் வெளியீடு!!

Aug 25, 2019, 02:08 PM IST
watch: ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்...

watch: ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்...

ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்; செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Aug 25, 2019, 12:02 PM IST
Twitter-ல் ட்ரண்ட் ஆகும் #Viswasam, மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Twitter-ல் ட்ரண்ட் ஆகும் #Viswasam, மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்திய அளவில் (ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில்) அதிகம் டிரண்ட் ஆன #HASHTAG பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

Aug 24, 2019, 08:30 PM IST
நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; இது எதனால் ஏற்பட்டது?...

நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; இது எதனால் ஏற்பட்டது?...

நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; ஆச்சர்யத்தில் மக்கள்... அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்...

Aug 24, 2019, 08:59 AM IST
அண்ணன் - தங்கச்சி பாசத்தை கொண்டாடும் ‘எங்க அண்ணன்’ பாடல்!

அண்ணன் - தங்கச்சி பாசத்தை கொண்டாடும் ‘எங்க அண்ணன்’ பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "எங்க அண்ணன்" எனும் பாடல் வெளியானது!

Aug 23, 2019, 01:52 PM IST
Set-top பெட்டியில் ஆன்-லைன் வீடியோக்களை பார்க்க புதிய வழி!

Set-top பெட்டியில் ஆன்-லைன் வீடியோக்களை பார்க்க புதிய வழி!

பாரதி கேபிள் நிறுவனத்தின் Dish TV ஆனது 'd2h Magic' என்ற உள்ளடக்க ஸ்ட்ரீமிங் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது!

Aug 23, 2019, 12:20 PM IST
Video: பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்!

Video: பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்!

பாராளுமன்ற விவாதத்தின் போது எம்.பி-இன் குழந்தைக்கு, சபாநாயகர் புட்டி பால் ஊட்டிய விவகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

Aug 23, 2019, 09:51 AM IST
Watch: நீச்சல்குளத்தில் முழ்கிய பெண்ணை பாய்ந்து சென்று காப்பாற்றிய நாய்!!

Watch: நீச்சல்குளத்தில் முழ்கிய பெண்ணை பாய்ந்து சென்று காப்பாற்றிய நாய்!!

நீச்சல்குளத்தில் முழ்கியது போல் நடிக்கும் பெண்ணை பாய்ந்து சென்று மீட்கும் நாயின் வீடியோ வைரளாகி வருகிறது!!

Aug 22, 2019, 04:14 PM IST
Watch: டீக்கடையில் டீ ஆற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

Watch: டீக்கடையில் டீ ஆற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிய வீடியோ இணையதளத்தில் வைரல்!!

Aug 22, 2019, 09:16 AM IST
நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock!

நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock!

நடிகர் டிவைன் ஜான்சன் எனும் 'தி ராக்' தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ரகசிய திருமணம் செய்துள்ளார்!

Aug 20, 2019, 01:52 PM IST
இணையத்தை கலக்கும் கண்ணாடி பாவாடை; வைரலாகும் Pictures!

இணையத்தை கலக்கும் கண்ணாடி பாவாடை; வைரலாகும் Pictures!

விழாக்காலம் என வந்துவிட்டால், பல வித புதிய படைப்புகளை அனைத்து வித வியாபாரிகளும் களமிறப்பது வழக்கம். அந்த வகையில் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Pretty Little Thing தற்போது கண்ணாடி போன்ற ஆடை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Aug 20, 2019, 12:44 PM IST
புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணநிதியாக வழங்கிய நடிகை..

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணநிதியாக வழங்கிய நடிகை..

மலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்!

Aug 19, 2019, 01:13 PM IST
ஒரு அடி தூரத்தில் மரணம்; குடை உதவியால் உயிர் தப்பிய அமெரிக்க ஆண்!

ஒரு அடி தூரத்தில் மரணம்; குடை உதவியால் உயிர் தப்பிய அமெரிக்க ஆண்!

அமெரிக்காவில் அட்ரியன் நகரில் மின்னல் தாக்கி ஒரு நபர் சிறு காயங்கள் இன்றி தப்பியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Aug 19, 2019, 01:01 PM IST
ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறப்பு!!

ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறப்பு!!

ஒரே நாளில் கற்பமாக இருந்த 9 செவிலியர்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் வைரளாகி வருகிறது!!

Aug 19, 2019, 12:52 PM IST
Indian Idol 11-வது சீசனை தொகுத்து வழங்கவுள்ள இளம் பாடகர்...

Indian Idol 11-வது சீசனை தொகுத்து வழங்கவுள்ள இளம் பாடகர்...

பிரபல இசை நிகழ்ச்சியான Indian Idol 11-வது சீசனை இளம் பாடகர் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Aug 19, 2019, 12:05 PM IST
சாலையை விட்டு நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார்; 7 பேர் படுகாயம்!

சாலையை விட்டு நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார்; 7 பேர் படுகாயம்!

பெங்களூரில், சாலையில் இருந்து நடைபாதைக்கு பாய்ந்த கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது!!

Aug 19, 2019, 11:45 AM IST
100 மீட்டரை 11 வினாடியில் கடந்த இளைஞர் வேக சோதனையில் தோல்வி!!

100 மீட்டரை 11 வினாடியில் கடந்த இளைஞர் வேக சோதனையில் தோல்வி!!

11 வினாடிகளில் 100 மீட்டர் ஓடுவதாகக் கூறிய இளைஞர் வேக சோதனையில் தோல்வி!!

Aug 19, 2019, 10:45 AM IST