மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் விலங்குகளும் கூட அன்பும் பாசமும் நிறைந்தவை. மனிதர்களுக்கு இணையாக தாய் பாசத்தையும் பொறுப்பையும் கொண்டுள்ளவை பறவைகள் மற்றும் விலங்குகள்.
பாம்பிடம் அஞ்சாத சில உயிரினங்களில் கீரிப்பிள்ளையும் ஒன்றாகும். பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடக்கும் சண்டை பொதுவாக மிக பயங்கரமாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் இவற்றில் கீரிப்பிள்ளையே வெற்றி பெறும்.
தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பாம்பின் வீடியோ தான் என்றாலும், இது பயங்கரமான வீடியோ அல்ல. உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் காமெடி வீடியோ.
வெள்ளி விழா வாரத்தைக் கொண்டாடும் வகையில், IRCTC தனது தளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் இண்டிகோ உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 12 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
சித்தி விநாயக் கோயில் லட்டு பிரசாதமான லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருப்பதாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் இதனை முற்றிலும் மறுத்துள்ளது.
Viral Video: மும்பையில் மிகவும் பிரபலமான சித்திவிநாயக கோயில் பிரசாதமான லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருந்ததாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைதன்மை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Animal Drinking Video Trending : எவ்வளவு தான் தாகமா இருந்தாலும் தண்ணியில் ஆர்வமா இருந்தா? இப்படித்தான் ஏமாறனும்! வைரலாகும் வீடியோ சிங்கத்தின் ஏமாளித்தனத்தை கேலி செய்கிறது...
Viral Video: இதில் நடக்கும் சம்பவம் மிகவும் வித்தியாசமான சம்பவமாக உள்ளது. இதில் நடக்கும் விஷயத்தை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.