Black Mamba Viral Video: பாம்பு இனங்களிலேயே மிகவும் கொடிய வகையாக கருதப்படும் பிளாக் மாம்பா வகை நாகம், தன்னை பிடிக்க வந்தவர கடிக்க பாயும் வீடியோ வைரலாகி வருகிறது.
Scary Video Of Crocodile: கண நேரத்தில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தை பார்த்திருக்கலாம், கண்ணிமைப்பதற்குள் சீறித் தாக்கி, எதிராளியை பீதியடைய இப்படியொரு வீடியோவை பார்த்திருக்க மாட்டீங்க!
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
டெல்லி மெட்ரோவில் நடந்த வேடிக்கைகள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது லண்டன் மெட்ரோவில் ஷாருக்கானின் பாடலுக்கு ஆடி கலக்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.