இன்றைய காலத்தில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது என்பது ஒரு பொதுவான உடல நல பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் முதியவர்களை விட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம்.
பாயும் புலியைக் கண்டால் பயந்தோடும் விலங்குகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இதனை பொய்யாக்கும் வகையில், புலி ஒன்று பயந்து நடுங்கும் வீடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் பிரச்சனை. சேமிப்பகம் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது, பல வேலைகளுக்கு ஸ்மார்போனை நம்பி இருக்கும் நமக்கு இது பெரிய தலைவலியாக ஆகி போகும் வாய்ப்பு உண்டு.
Divisional level Dak Adalat in Chennai: பொதுமக்கள் சார்ந்த அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பி நிதி அமைப்பான EPFO அவ்வப்போது புதிய விதிகளை கொண்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது
இன்றைய காலகட்டத்தில், மக்களின் மோசமான வாழ்க்கை முறை, காரணமாக மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிவிட்டது.
தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தற்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லின் சில மலிவான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
7th Pay Commission: இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
2024 Navaratri Month Rasipalan : புரட்டாசி அமாவாசை முதல் ஐப்பசி மாத தீபாவளி அமாவசை என அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் களை கட்டும். களை கட்டும் மாதத்தில் எந்த ராசியினரின் ராசிபலன் அமோகமாக இருக்கும்?
Mercury October Month Transits : ஒரே மாதத்தில் இரு முறையை ராசியை மாற்றும் புதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு பாதிப்பு குறையும். புதாதித்ய தோஷம் விலகி நிம்மதியைப் பெறும் ராசிகள்...
Viral Video: வீடியோவில், ஒரு இளம் பெண் பாம்புடன் அளவுகடந்த அன்பை பரிமாறி, மிகவும் அசாதாரணமான முறையில் பாம்புடன் பழகுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Benefits of Cucumber: வெள்ளரியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆனால், வெள்ளரிக்காயின் சிறப்பம்சம் அதில் உள்ள ஃபிசெடினின் (Fisetin) மற்றும் அதன் நீர்ச்சத்து.
EPF Withdrawal: சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.
Mahalaya Amavasai 2024: புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான நாளாகிய மகாளயபட்ச அமாவாசை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். மகாளயபட்ச அமாவாசை வருஷத்துக்கு ஒரு முறை தான் வரும்.
Variable Dearness Allowance: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறைந்தபட்ச ஊதியத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்றத்தின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
Viral Video: ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது இரண்டு குழந்தைகள் சவாரி செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.