இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி: கூடுதல் ரயில்கள்!

Last Updated : Sep 16, 2017, 10:25 AM IST
இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி: கூடுதல் ரயில்கள்! title=

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை பிற்பகல் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதனையொட்டி ரசிகர்கள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பறக்கும் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

 

 

Trending News