கணவரை பார்க்க சசிகலா மருத்துவமனை செல்வாரா..?

Updated: Sep 10, 2017, 05:06 PM IST
கணவரை பார்க்க சசிகலா மருத்துவமனை செல்வாரா..?

சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்தவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளர். இவருக்கு ஈரல் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக இலண்டன் கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான முகம்மது ரீலா சென்னை வந்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, சிறைத்துறை அனுமதி பெற்று பரோலில் செல்வாரா அல்லது தனது ஸ்டைலில் செல்வாரா கணவரை பார்க்க!  

இந்நிலையில் வருகிற செப். 12 தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சசிகலா வருவதற்கான அரசியல் நாடகம் நடக்கிறதா...?