சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்!

Last Updated : Sep 15, 2017, 04:00 PM IST
சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்! title=

இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இன்று இரவு 8:30 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் இன்று இரவு 10:15 மணிக்கு புறப்படும்.

 

 

Trending News