ஐந்து இந்திய மாநிலங்களின் அடுத்த முதல்வர்கள் யார்? இன்று ரிசல்ட்!!!

Last Updated : May 19, 2016, 08:39 AM IST
ஐந்து இந்திய மாநிலங்களின் அடுத்த முதல்வர்கள் யார்? இன்று ரிசல்ட்!!!

2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுசேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது.  அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் ஐந்து இந்திய மாநிலங்களின்  அடுத்த முதல்வர்கள் யார் என்பது இன்னும் சற்று நேரத்தி தெரிந்துவிடும்.

More Stories

Trending News