வெறும் ரூ.2 ஆயிரத்தில் OPPO இன் புதிய 5G Smartphone

ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் (Smartphone Upgrade Days) விற்பனை தற்போது அமேசானில் (Amazon) நடந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 01:41 PM IST
வெறும் ரூ.2 ஆயிரத்தில் OPPO இன் புதிய 5G Smartphone title=

புதுடெல்லி: Amazon இல் தீபாவளி விற்பனை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விற்பனையை மக்கள் அமோகமாக பயன்படுத்திக் கொண்டனர் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் சலுகைகளை பயன்படுத்தி மிகவும் மலிவாக வாங்கினர். தற்போது பல ஸ்மார்ட்போன்கள் இன்னுமும் அற்புதமான சலுகைகள் உள்ளது. 

ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் (Smartphone Upgrade Days) விற்பனை தற்போது அமேசானில் (Amazon) நடந்து வருகிறது. இந்த விற்பனையில் Oppo மற்றும் Samsung போன்களை மிக மலிவாக வாங்கலாம். தற்போது Oppo இன் 5G போனில் பெரும் தள்ளுபடி உள்ளது. OPPO A74 5G போனை வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...

ALSO READ: Amazon Sale: வெறும் ரூ.800-க்கு அட்டகாசமான Oppo 5G ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் வாய்ப்பு

OPPO A74 5G Offers And Discounts
OPPO A74 5G இன் 6GB RAM+128GB storage மாறுபாட்டின் வெளியீட்டு விலை ரூ.20,990. ஆனால் இந்த போன் அமேசானில் ரூ.17,990க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்னும் பல சலுகைகளுடன் இந்த போனை மிக மலிவாக வாங்கலாம்.

OPPO A74 5G இல் வங்கி சலுகைகள்
சிட்டிபேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் பணம் செலுத்தி ஃபோனை வாங்கினால், 1000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். அதாவது, போனின் விலை ரூ.16,990 ஆக குறைக்கப்படும். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகை பயன்படுத்தி போனின் விலை மேலும் குறைக்கலாம்.

OPPO A74 5G இல் பரிமாற்றச் சலுகை
OPPO A74 5G இல் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், நீங்கள் இந்த தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் போனை ரூ.1,990க்கு வாங்கலாம். ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் நாட்கள் விற்பனை நவம்பர் 16 முதல் 20 வரை நடைபெறும். செல்போனில் போனை வாங்கினால், 6 மாதங்கள் இலவச ஸ்கிரீன் மாற்று வாரன்டி வழங்கப்படும்.

ALSO READ: Flipkart Sale: வெறும் ரூ. 599-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung ஸ்மார்ட்போன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News