ஒடிசா அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை திடீரென காணாமல் போனதால் பதறிய அக்கம்பக்கத்தினர்... குழந்தை எங்கே என தந்தையிடம் கேட்டபோது தெரிய வந்த அதிர்ச்சி தகவல்... பயங்கர சம்பவம் செய்த தம்பதியரை தொக்காக தூக்கிய அதிகாரிகள்... என்ன நடந்தது? இது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்..
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது, உயிரிழந்த பெண் யார் ? அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திணறல்,
ஆலங்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
13 வயது சிறுமியை, அண்ணன்களே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில், ஒருவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரையில், காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலனை தாக்கிவிட்டு, மாணவியை, வாலிபர்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரரே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பாவனா கடந்த 2017-ம் ஆண்டு ஒருசிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அதற்கு காரணமாக நடிகர் திலீப் மீது தற்போது வழக்கு உள்ளது. வழக்கின் விசாரணையும் தொடர்ந்து வருகிறது.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
பாலியல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட JNU பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில், CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.