OPPO new flagship Reno12 5G phone : உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ள ஓபோவின் புதிய போன்... சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று செயற்கை நுண்ணறிவில் வேலை செய்யும் கேமரா...
உலகச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் அறிமுகமாகி மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் Oppo Reno 12 சீரிஸ் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இதில் காணலாம்.
OPPO Pro 15 Purple Blue Latest Mobile : ஓப்போ (OPPO) நிறுவனத்தின் புதிய வண்ண ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் டாப் கிளாசான அம்சங்களுடன் கிடைக்கிறது. உடனடியாக முழு சார்ஜ் ஆகும் அம்சம் உள்ளது.
OPPO K11 Specifications: 5000mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்ட புது ஸ்மார்ட்போனை OPPO நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், சார்ஜ் நீண்ட நேரம் தாக்குபிடிக்கும்.
Upcoming Smartphones: உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
சாம்சங், கூகுள் மற்றும் விவோ போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு ஸ்மார்ட்போன், அதுவும் 5ஜி மாடல் மொபைல் ஒன்று வெறும் 950 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது என சொன்னால் உங்களில் நம்ப முடியவில்லையா... அதுகுறித்து அறிந்துகொள்ள இந்த புகைப்படத்தொகுப்பை காணவும்.
Oppo Find N2 Flip In India: மார்ச் 13 ஆம் தேதி ஓப்போ ஃபிளிப் ஸ்மார்ட்போன் விலை மார்ச் 13ம் தேதியன்று வெளியாகும்!". என ஓப்போ நிறுவனம் சமூக ஊடக சேனல்களில் தெரிவித்துள்ளது
புது வரவாக மார்க்கெட்டில் களமிறங்கியிருக்கும் ஓப்போவின் 5 ஸ்மார்ட்போன் டிசைனிலேயே கவர்ந்தாலும், அதில் இருக்கும் அம்சங்களும் வாடிக்கையாளர்களை ஏமாற்றாது என நம்பலாம். 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் இருந்தால், இந்த போனை நீங்கள் வாங்கலாம்.
Pongal 2023: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமேசான் நிறுவனம் அதிரடியான சிறப்பு தள்ளுபடிகளுடன் சில முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது.
Flipkart Smartphone Discount: மிகவும் நேர்த்தியான ஸ்மார்ட்போனாக இருப்பதால், ஓப்போ ரெனோ8 5ஜி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் கண்மூடித்தனமாக வாங்குகிறார்கள். ஏனெனில் இதன் வடிவமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.