53% தள்ளுபடியில் 55 இன்ச் டிவி... வீட்டிலேயே பெரிய ஸ்கிரீனில் படம் பார்க்கலாம்!

Smart TV In Amazon Sale 2023: அமேசான் தள்ளுபடியில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு 53 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. அதனை இங்கு முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 5, 2023, 07:08 PM IST
  • அமேசான் தள்ளுபடி ஸ்மார்ட்போன், லேப்டாப்களை வாங்கலாம்.
  • அமேசான் தள்ளுபடி நவம்பர் 10ஆம் தேதி அன்று முடிவடையும் என தகவல்.
  • இதனால், ஸ்மார்ட் டிவியை ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
53% தள்ளுபடியில் 55 இன்ச் டிவி... வீட்டிலேயே பெரிய ஸ்கிரீனில் படம் பார்க்கலாம்! title=

Smart TV In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 தள்ளுபடி விற்பனை வரும் நவம்பர் 10ஆம் தேதி அன்று முடிவடையும் என கூறப்படுகிறது. அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனை முடிவடைவதற்கு முன்பே மக்கள் இதில் கிடைக்கும் பெரிய அளவிலான தள்ளுபடிகளை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

இந்த பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டிற்கு பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டால், இதில் பல்வேறு சலுகைகள் உள்ளன. அமேசான் விற்பனையில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 53 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சூழலில், நீங்கள் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை பெரிய தள்ளுபடியில் அதாவது 30 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் வாங்கலாம். 

Karbonn 55 inches Karnival Series 4K Ultra HD Smart Android IPS LED TV

இந்த ஸ்மார்ட் டிவி 56 ஆயிரத்து 790 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியில் 52 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தள்ளுபடியுடன், இந்த டிவியை வெறும் 26 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 20W சவுண்ட், 2 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

மேலும் படிக்க | 32 இன்ச்சில் நச்சுனு ஸ்மார்ட் டிவி வாங்கலாம்... அதுவும் ரூ.15 ஆயிரத்துக்கும் கம்மியா - லிஸ்ட் இதோ!

Westinghouse 55 inches Quantum Series Ultra HD LED Google TV

இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 44 ஆயிரத்து 999 ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியில் 36 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த டிவியை 28 ஆயிரத்து 999 ரூபாய்க்கு மட்டுமே வாங்க முடியும். இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 48W சவுண்ட், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

ALT 55 inches Bezelless 4K Ultra HD Smart Certified Android LED TV 55UAA1 (Black) 2023 Model

இந்த ஸ்மார்ட் டிவி 59 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியில் 53 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தள்ளுபடியுடன், இந்த டிவியை வெறும் 27 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். இது மட்டுமின்றி 2000 ரூபாய் தனி தள்ளுபடி கூப்பனும் இந்த டிவியில் கிடைக்கிறது. 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 24W சவுண்ட் போன்ற அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கும்.

Acer 55 inches Advanced I Series 4K Ultra HD Smart LED Google TV

இந்க ஸ்மார்ட் டிவியை தள்ளுபடி விலையில் 29 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இருப்பினும், இதன் அசல் விலை 59 ஆயிரத்து 999 ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், விற்பனையின் போது டிவியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 36W சவுண்ட், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

Kodak 55 inches CAPRO Series 4K Ultra HD LED Google 

இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 44 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியை 36 சதவீத தள்ளுபடியுடன் வெறும் 28 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 40W சவுண்ட், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

மேலும் படிக்க | அமேசான் ஆபர்! பழைய டிவியை கொடுத்து 60% தள்ளுபடியில் புது ஸ்மார்ட் டிவி வாங்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News