மத்திய அரசின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது "புதிய பாட்டிலில் பழைய ஒயின்" என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில் முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று சொல்வதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாராக்காவது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுக்க விரும்பினால், அதை எனக்குக் கொடுங்கள் என ராகுலுக்கு கடிதம் எழுதிய முன்னால் மத்திய அமைச்சர்.
மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும் அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும், காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவரை தலைவர் பதவிக்கு நியமியுங்கள் என ராகுல் கூறியதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.