காவிரி விவகாரம்

காவிரியில் தண்ணீர் திறந்த கர்நாடக முதல்வருக்கு நன்றி: கமல் ட்வீட்!

காவிரியில் தண்ணீர் திறந்த கர்நாடக முதல்வருக்கு நன்றி: கமல் ட்வீட்!

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்!

Jun 15, 2018, 08:44 PM IST
 கர்நாடகா முதல்வருடனான சந்திப்பு மக்கள் நலனுக்கானது: கமல்ஹாசன்!

கர்நாடகா முதல்வருடனான சந்திப்பு மக்கள் நலனுக்கானது: கமல்ஹாசன்!

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதிய மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்!

Jun 4, 2018, 02:05 PM IST
#Cauvery: திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு!

#Cauvery: திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு!

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இருக்கவேண்டிய அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது!

May 22, 2018, 12:20 PM IST
#காவிரி வரைவு திட்டத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

#காவிரி வரைவு திட்டத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், வரைவு திட்டத்தை பருவ காலத்திற்கு முன்பாக செயல் படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது!

May 18, 2018, 10:18 AM IST
#CauveryIssue: எடப்பாடியை சந்தித்த தமிழக விவசாயிகள்!!

#CauveryIssue: எடப்பாடியை சந்தித்த தமிழக விவசாயிகள்!!

தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்!

Apr 26, 2018, 07:09 AM IST
ஐபில் போல திரைப்படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுமா? உதயநிதி

ஐபில் போல திரைப்படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுமா? உதயநிதி

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.

Apr 18, 2018, 12:30 PM IST
#CauveryIssue: வரும் 23-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம்! ஸ்டாலின்!!

#CauveryIssue: வரும் 23-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம்! ஸ்டாலின்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 23-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Apr 17, 2018, 07:18 AM IST
#CauveryIssue: ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்!!

#CauveryIssue: ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்!!

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க., கூட்டணி கட்சிகள், சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகின்றன.

Apr 16, 2018, 06:39 AM IST
காவிரி விவகாரம்: 16-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

காவிரி விவகாரம்: 16-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (ஏப்.16) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 15, 2018, 08:11 AM IST
காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டிவிட்

காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டிவிட்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல முறை நீதிமன்றத்தை நாடியது. கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

Apr 7, 2018, 11:42 AM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை -EPS!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை -EPS!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் கடமை என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்!

Mar 28, 2018, 08:34 AM IST
காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Mar 26, 2018, 08:15 AM IST
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதில்!!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதில்!!

காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Mar 22, 2018, 02:05 PM IST
காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 29-ம் தேதி வரை காத்திருப்போம் -POS!

காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 29-ம் தேதி வரை காத்திருப்போம் -POS!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மார்ச் 29-ம் தேதி வரை காத்திருப்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Mar 19, 2018, 01:01 PM IST
காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை அரசு நிலைநிறுத்தும்: எடப்பாடி!

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை அரசு நிலைநிறுத்தும்: எடப்பாடி!

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். 

Mar 10, 2018, 08:56 AM IST
காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை -கர்நாடகா!

காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை -கர்நாடகா!

காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை என கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

Mar 9, 2018, 07:27 AM IST
தொடர் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

தொடர் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் இன்றும் முடங்கியுள்ளது. 

Mar 7, 2018, 12:30 PM IST
எம்.பி.பதவியை ராஜி‌னாமா செய்வேன்: கூறிய மைத்ரேயன்! எதற்கு தெரியுமா?

எம்.பி.பதவியை ராஜி‌னாமா செய்வேன்: கூறிய மைத்ரேயன்! எதற்கு தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா என திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mar 5, 2018, 02:34 PM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி துவங்கும் -மத்திய அமைச்சர்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி துவங்கும் -மத்திய அமைச்சர்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக, மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Mar 5, 2018, 05:56 AM IST
காவிரி விவகாரம்: EPS மற்றும் MKS இன்று அவசர ஆலோசனை!

காவிரி விவகாரம்: EPS மற்றும் MKS இன்று அவசர ஆலோசனை!

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்து அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

Mar 3, 2018, 09:32 AM IST