இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் ஹனோய் நகரில் நடந்த ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க முன்வந்ததாக தகவல் கசிந்துள்ளது.
நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் அந்தப் பேரணியில் இடம்பெற்றன. இது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று அந்த நாட்டின் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிது நாட்களுக்கு முன் உலக நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என பேசிய வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இப்போது அந்தர் பல்டி அடித்து, அமெரிக்கா தான் முதல் எதிரி என மிரட்டியுள்ளார்.
வெளி உலகத்தை பற்றி கவலையே படாத மனநிலை கொண்ட சர்வாதிகாரியான கிம் ஜாங் உன், தற்போது வெளி உலகிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேசி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மர்மங்களும் விந்தைகளும் நிறைந்த நாடு வட கொரியா. அங்கு வாழும் மக்கள் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்னை கண்டு அஞ்சி காலம் தள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அங்கு மரண தண்டனைகள் சர்வ சாதாரணம்.
வட கொரியாவில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் ஒரு வேளை கொரோனாவிலிருந்து தப்பினாலும் தப்பலாம். ஆனால் மரணம் நிச்சயம். இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.
வட கொரியாவின் விசித்திரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நிர்வாகம் சீனாவிலிருந்து மர்மமான முறையில் மஞ்சள் தூசி பறந்து வருவதாகவும், அது நாட்டில் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருக்கிறது என அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா, இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என கூறியுள்ளது.
ஜப்பான் நாட்டின் கடல் எல்லை அருகில் சோதனை நடத்தப்பட்டதால், அந்நாட்டு பிரதமர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மலேஷியா வட கொரியா தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் வட கொரியா அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.