English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • My Money
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • டெக்
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் News

டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
Chennai High Court Nov 2, 2019, 11:11 AM IST
டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சஸ்பெண்ட் உத்தரவை மறுஆய்வு செய்க: HC!
இந்து சமய அறநிலையத்துறை Aug 8, 2019, 12:31 PM IST
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சஸ்பெண்ட் உத்தரவை மறுஆய்வு செய்க: HC!
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியதை 2 ஆண்டுகளாக அரசு வெளியிடாதது ஏன்? HC
TN Govt Aug 1, 2019, 04:52 PM IST
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியதை 2 ஆண்டுகளாக அரசு வெளியிடாதது ஏன்? HC
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாதது ஏன்? தகுந்த விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழக காவல்துறையை கடுமையாக எச்சரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்.!
Tamil nadu Jul 25, 2019, 09:04 AM IST
தமிழக காவல்துறையை கடுமையாக எச்சரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்.!
நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுப்பது தொடர்பான வழக்கை தமிழக காவல்துறையிடம் இருந்து வேறு விசாரணைக்கு மாற்ற உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது!
30 நாட்கள் பரோல் விடுப்பில் நாளை வெளியே வருகிறார் நளினி!!
Rajiv Gandhi assassination case Jul 24, 2019, 08:20 PM IST
30 நாட்கள் பரோல் விடுப்பில் நாளை வெளியே வருகிறார் நளினி!!
ராஜூவ் காந்தி கொலைக் குற்றவாளியான நளினி வேலூர் மத்திய சிறையிலிருந்து நாளை பரோல் விடுப்பில் வெளியே வருகிறார்.
தேசதுரோக வழக்கில் வைகோ மீதான தண்டனையை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
Vaiko Jul 18, 2019, 03:57 PM IST
தேசதுரோக வழக்கில் வைகோ மீதான தண்டனையை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
தேச துரோக வழக்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு அளிக்கப்பட்ட ஒரு வருட தண்டனையை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம் உத்தரவு.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 30 நாட்கள் பரோலில் வெளியே வரும் நளினி!!
Rajiv Gandhi assassination case Jul 5, 2019, 05:27 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 30 நாட்கள் பரோலில் வெளியே வரும் நளினி!!
6 மாதங்கள் பரோல் கேட்ட நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூட நம்பிக்கை சிதைந்த சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கை; ஆயுள் தண்டனை உறுதி
Saravana Bhavan Hotel Jul 3, 2019, 05:54 PM IST
மூட நம்பிக்கை சிதைந்த சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கை; ஆயுள் தண்டனை உறுதி
சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி
Vedanta Jun 11, 2019, 05:43 PM IST
ஸ்டெர்லைட் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்.
4 நாட்களில் மட்டும் தலைக்கவசம் அணியாத 15,500 பேர் மீது வழக்கு பதிவு
Chennai Traffic Police Department Jun 11, 2019, 03:37 PM IST
4 நாட்களில் மட்டும் தலைக்கவசம் அணியாத 15,500 பேர் மீது வழக்கு பதிவு
கடந்த நான்கு நாட்களில் மட்டும் 15,545 பேர் மீது தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டியதாக வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ் துறை
இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் அதிரடி
Ilayaraja Jun 4, 2019, 05:53 PM IST
இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் அதிரடி
இளையராஜா பாடல்களை அவரின் அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை
Teacher Eligibility Test May 16, 2019, 01:57 PM IST
தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை
தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பொள்ளாச்சி விவகாரம்: வரும் 10ம் தேதிக்குள் சிபிஐ பதில் அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
Pollachi Mar 19, 2019, 03:26 PM IST
பொள்ளாச்சி விவகாரம்: வரும் 10ம் தேதிக்குள் சிபிஐ பதில் அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
தமிழகத்தையே நடுங்க வைத்த பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உயரதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
CCTV Feb 14, 2019, 01:26 PM IST
தமிழகத்தில் அரசு உயரதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை தொடரும்: HC திட்டவட்டம்
தமிழ்நாடு Dec 17, 2018, 12:11 PM IST
ஆன்லைன் மருந்து விற்பனை தடை தொடரும்: HC திட்டவட்டம்
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது -HC தீர்ப்பு..!
Tamil nadu Sep 3, 2018, 12:21 PM IST
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது -HC தீர்ப்பு..!
மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது....
சிம்புவுக்கு எச்சரிக்கை!! பணத்தை திருப்பி கொடு.. இல்லையென்றால் ஜப்தி
Silambarasan Sep 1, 2018, 03:09 PM IST
சிம்புவுக்கு எச்சரிக்கை!! பணத்தை திருப்பி கொடு.. இல்லையென்றால் ஜப்தி
வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் ஜப்தி செய்யப்படும் என நடிகர் சிம்புவை எச்சரித்த உயர்நீதிமன்றம்.
பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் -HC..!
Madras HC Aug 24, 2018, 05:14 PM IST
பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் -HC..!
இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்வோருக்கும் கட்டாயம் ஹெல்மெட் அமல்படுத்தப்படும் என உறுதி...! 
மின்சார ரயில்களில் மெட்ரோ போல் தானியங்கி கதவுகள் பொறுத்த திட்டம்!!
Railway Jul 27, 2018, 04:25 PM IST
மின்சார ரயில்களில் மெட்ரோ போல் தானியங்கி கதவுகள் பொறுத்த திட்டம்!!
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த ரயில்வே துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! 
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயமில்லை!!
Aadhaar number Jul 25, 2018, 10:02 AM IST
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயமில்லை!!
ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • லியோ படத்திலிருந்து விலகிய த்ரிஷா? த்ரிஷாவின் தாயார் கூறுவது என்ன?
    Trisha

    லியோ படத்திலிருந்து விலகிய த்ரிஷா? த்ரிஷாவின் தாயார் கூறுவது என்ன?

  • நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்
    Budh Gochar 2023
    நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்
  • ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: விதியில் மாற்றம், இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது
    pension
    ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: விதியில் மாற்றம், இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது
  • அதானி பங்குகளின் விலை சரிந்துள்ள நேரத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?
    Adani Group
    அதானி பங்குகளின் விலை சரிந்துள்ள நேரத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?
  • குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை, குரு பார்வையால் குபேர யோகம்!!
    Guru Peyarchi
    குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை, குரு பார்வையால் குபேர யோகம்!!
  • சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
    Sun Saturn Conjunction
    சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
  • துருக்கி-சிரியாவில் 5000 பேர் பலி; இந்தியாவில் பூகம்பம் வந்தால் எங்கே பாதிப்பு அதிகமாக இருக்கும்?
    Earthquake Zone
    துருக்கி-சிரியாவில் 5000 பேர் பலி; இந்தியாவில் பூகம்பம் வந்தால் எங்கே பாதிப்பு அதிகமாக இருக்கும்?
  • IND vs AUS: முதல் டெஸ்டில் விளையாடப்போவது யார் யார்? நாக்பூர் யாருக்கு சாதகம்?
    IND Vs Aus
    IND vs AUS: முதல் டெஸ்டில் விளையாடப்போவது யார் யார்? நாக்பூர் யாருக்கு சாதகம்?
  • துருக்கியில் பேரிடர்: உதவ சென்ற இந்தியா... தடுக்க முயன்ற பாகிஸ்தான் - எப்படி தெரியுமா?
    Turkey Earthquake
    துருக்கியில் பேரிடர்: உதவ சென்ற இந்தியா... தடுக்க முயன்ற பாகிஸ்தான் - எப்படி தெரியுமா?
  • பாகிஸ்தான் ஒரு நரகம்... ஆசிய கோப்பை சர்ச்சையில் கொளுத்திப்போடும் மூத்த வீரர்!
    Asia Cup 2023
    பாகிஸ்தான் ஒரு நரகம்... ஆசிய கோப்பை சர்ச்சையில் கொளுத்திப்போடும் மூத்த வீரர்!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2023 India Dot Com Private Limited. All rights reserved.