இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அவர்கள் இனிமேல் கண்டிப்பாக சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என அதிமுகவின் எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
‘பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலமான’, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.