என்னை யாரும் தடுக்கு முடியாது. நான் மரணத்தை கண்டு பயப்பட மாட்டேன். மரணம் தான் என்னை பார்த்து பயப்பட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டாக்டர்கள் போராட்டத்தை மம்தா பானர்ஜி தனது கவுரவப் பிரச்சனையாக பார்க்காமல், உடனடியாக தீர்வுகாண வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
தீபாவளியினை பட்டாசுகள் இன்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்கள பள்ளி மாணவர்கள் விழிப்புனர்வு பதாகைகளுடன் பேரணியில் ஈடுப்பட்டனர்!
பட்டாசுகள் வெடிப்பதினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்ட வருகின்றன.
West Bengal: School students in Siliguri took out a march with the message 'say no to crackers' pic.twitter.com/m0WMxXVWl9
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலையை வெட்டிக்கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்குவேன் என்று பாஜக இளைஞரணி நிர்வாகி யோகேஷ் வர்ஷ்னே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் ஹனுமன் ஜெயந்தியை நினைவுகூறும் வகையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேரணியாக சென்றவர்கள் அந்த வழியாக இருந்த மதராசா சாலைக்குள் செல்ல முற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மேற்கு வங்காளத்தில் தனியார் நிறுவன வாடகை காரின் ஓட்டுனர் கற்பழித்து விடுவேன் என மிரட்டியதை அடுத்து இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் இருந்து வெளியே குதித்து தப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.