திரிபுரா முதல்வராக வரும் பிப்.,9 ஆம் நாள் பிப்லால் குமார் தீப் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
அனைத்து கட்சி தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்க பிரதமர் மறுப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம் என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரதமர் மோடி- ட்ரூடே இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்தார். பின்னர் ஐதராபாத் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.