விமானம்

லக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண் கண்டுபிடித்த அட்டகாசமான ஐடியா!

லக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண் கண்டுபிடித்த அட்டகாசமான ஐடியா!

விமானத்தில் பயணிக்கும் போது பயண உடமைகளின் எடை அதிகமானதால் அதனை குறைக்க அட்டகாசமான செயலை செய்த பெண்!!

Oct 19, 2019, 01:00 PM IST
வீடியோ: ஓடும் விமானத்துடன் Kiki Challenge செய்த இளம் பெண் பைலட்கள்

வீடியோ: ஓடும் விமானத்துடன் Kiki Challenge செய்த இளம் பெண் பைலட்கள்

சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வரும் KiKi Challenge-னை பெண் பைலட்கள் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

Aug 29, 2018, 09:04 PM IST
இனி விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி!

இனி விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி!

விமானத்தில் பயணிகள் செல்போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்த தொலைதொடர்புத்துறை ஆணையம் அனுமதியளித்துள்ளது! 

May 1, 2018, 03:36 PM IST
ஒவ்வொரு வீட்டு மாடியிலும் ஒரு ஜெட்! இந்தியாவில் வினோத கிராமம்!

ஒவ்வொரு வீட்டு மாடியிலும் ஒரு ஜெட்! இந்தியாவில் வினோத கிராமம்!

ஒவ்வொரு வீட்டு கூரையிலும் ஒரு ஜெட் விமானம்?. இந்தியாவின் பஞ்சாபில் அமைந்துள்ளது வினோதமான ஜலந்தர் கிராமம்!

Apr 30, 2018, 02:56 PM IST
இனி ஓரே App போதும் -Flipkart உடன் இணைகிறது MakeMyTrip!

இனி ஓரே App போதும் -Flipkart உடன் இணைகிறது MakeMyTrip!

ஆன்லைன் பயண போர்டல் தளமான MakeMyTrip, இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைத்தளமான Flipkart உடன் இணைந்துள்ளது

Apr 5, 2018, 01:02 PM IST
JPNI விமான நிலையத்திற்கு வருகிறது 2 புதிய விமானங்கள்!

JPNI விமான நிலையத்திற்கு வருகிறது 2 புதிய விமானங்கள்!

பாட்னா ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமானநிலையத்தில்(JPNI) தற்போது 24*7 சேவை துவங்கப்பட்டதாக JPNI தலைவர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2018, 08:41 PM IST
Video: விரைவில் இந்தியாவிற்கு வருகிறது ‘Bikini Airline’!

Video: விரைவில் இந்தியாவிற்கு வருகிறது ‘Bikini Airline’!

மிகவும் சர்ச்சைக்குறிய விஷயங்களால் உலக மக்கள் கவணத்தினை ஈர்த்த VietJet Airways விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Mar 21, 2018, 03:02 PM IST
வன்முறை வார்த்தை பயன்படுத்திய பயணியை வெளியேற்றிய விமானம்!

வன்முறை வார்த்தை பயன்படுத்திய பயணியை வெளியேற்றிய விமானம்!

ஸ்பெயின் விமானத்தில், இனரீதியான கருத்துக்களை தெரிவித்ததால் 70 வயது பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்!

Mar 20, 2018, 12:29 PM IST
JetAirways அதிரடி, திருச்சி - மும்பை-க்கு நேரடி விமான சேவை!

JetAirways அதிரடி, திருச்சி - மும்பை-க்கு நேரடி விமான சேவை!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு நேரடி விமானத்தினை இயங்க Jet Airways திட்டமிட்டுள்ளது!

Mar 16, 2018, 12:16 PM IST
மகளிர் தினத்தை கொண்டாட AirIndia-வின் புதுதிட்டம்!

மகளிர் தினத்தை கொண்டாட AirIndia-வின் புதுதிட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டும் வகையில் வரும் மார்ச் 8 ஆம் நாள் AirIndia நிறுவனம், பெண்கள் குழுவினை மட்டுமே கொண்டு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது!

Mar 6, 2018, 07:52 PM IST
கர்நாடகா-வில் Rustom-2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

கர்நாடகா-வில் Rustom-2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா-வில் "ரோம்ஸ்ட் 2" ரக விமானத்தினை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

Feb 25, 2018, 04:07 PM IST
கொல்கத்தா - கொச்சி: இனி ஓரே விமானத்தில் போகலாம்!

கொல்கத்தா - கொச்சி: இனி ஓரே விமானத்தில் போகலாம்!

விஸ்தாரா ஏர்லைன்ஸ், கொல்கத்தாவிலிருந்து புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது! 

Feb 23, 2018, 05:28 PM IST
குசுவால் அவசரமாக தரையிறக்கிய விமானம்!

குசுவால் அவசரமாக தரையிறக்கிய விமானம்!

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகருக்கு ட்ரான்ஸ்வியா விமான சேவை நிறுவனத்தின் விமானம் சென்றுகொண்டிருந்தது.

Feb 21, 2018, 10:49 AM IST
பயணச்சீட்டு ரத்து கட்டணத்தை தள்ளுபடி செய்தது Air India!

பயணச்சீட்டு ரத்து கட்டணத்தை தள்ளுபடி செய்தது Air India!

மாலத்தீவிற்கான பயண சீட்டுகளை ரத்து செய்தால் அபராத தொகை இல்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது!

Feb 8, 2018, 07:10 PM IST
விமானத்தின் டயர் வெடித்ததால் மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையம் இயங்காது

விமானத்தின் டயர் வெடித்ததால் மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையம் இயங்காது

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையம் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Feb 8, 2018, 03:49 PM IST
Video: நடுரோட்டில் தரையிரங்கிய அமெரிக்க விமானம்!

Video: நடுரோட்டில் தரையிரங்கிய அமெரிக்க விமானம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் இயந்திர கோளாறு காரணமாக வானில் பறந்த விமானம் திடிரென நெடுச்சாலையில் தரையிரக்கப்பட்டது!

Jan 30, 2018, 10:17 PM IST
ஆகாயத்தில் திடிரென தீபிடித்து எரிந்த ஆஸ்திரிரேலிய போர் விமானம்!

ஆகாயத்தில் திடிரென தீபிடித்து எரிந்த ஆஸ்திரிரேலிய போர் விமானம்!

ராயல் ஆஸ்திரிரேலிய போர் விமானம் திடிர் தீவிபத்திற்குள்ளானது என ஆஸ்திரேலிய ராணுவம் அறிவித்துள்ளது!

Jan 28, 2018, 01:24 PM IST
இனி விமானத்தில் இணையதள சேவையை பயன்படுத்த ட்ராய் பரிந்துரை!

இனி விமானத்தில் இணையதள சேவையை பயன்படுத்த ட்ராய் பரிந்துரை!

விமானத்தில் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.

Jan 20, 2018, 02:25 PM IST
பனிமூட்டம் காரணமாக அமெரிக்காவிலும் விமான சேவை ரத்து!

பனிமூட்டம் காரணமாக அமெரிக்காவிலும் விமான சேவை ரத்து!

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது!

Jan 17, 2018, 02:14 PM IST
1 ரூபாய் டிக்கெட்டில் மீண்டும் செயல்படும் ஏர் டெக்கான் விமானம்?

1 ரூபாய் டிக்கெட்டில் மீண்டும் செயல்படும் ஏர் டெக்கான் விமானம்?

கடந்த 2012-ம் ஆண்டு ஏர் டெக்கான் விமானம் சேவை நிறுத்தப்பட்டது. இந்த விமானம் தற்போது மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Dec 13, 2017, 02:16 PM IST