மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை 2021 ஆம் ஆண்டின் சிறந்த கல்லூரிகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதில் ஐஐடி மெட்ராஸ் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் மூக்கில் வழியாக செலுத்தப்படும் கோவிட் -19 தடுப்பூசியின் 2/3 வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை டெல்லி எய்ம்ஸ் விரைவில் தொடங்க உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
வலி உணர்வை யோகா போக்குகிறது என்றும், நெகிழ்வுத்தன்மை, சீரான இயக்கம், தசை வலிமை, ஒருங்கிணைப்பு என பல்வேறு நலன்களையும் யோகா தருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது
பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வந்த சோட்டா ராஜன், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, 1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டே, இந்தியாவில் சமூக விரீத செயல்களை, ரிமீட் கண்ட்ரோல் மூலம் நடத்தி வந்தார்.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தொடங்கியதில் இருந்து தினசரி தொற்று பாதிப்புகள் 3.5 லட்சம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சிறிது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
COVID-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை எப்போது எழுகிறது என்பது குறித்தும், அதற்கான அறிகுறிகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டைப் போலவே ஒரு முழுமையான லாக்டவுன் அல்லது கடுமையான கட்டுபாடுகள் கொண்ட பொது முடக்கம் தேவைப்படுகிறது என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.