Burj Khalifa Bizarre News: மக்கள் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
உலகின் மிக உயரமான கோபுரமாக துபாயில் இருக்கும் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் வகையில் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு புதிய கோபுரம் கட்ட உள்ளதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines), கடந்த ஆண்டு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் எடுக்கப்பட்ட விளம்பரம் மிகவும் வைரலானது நினைவிருக்கலாம்.
சுற்றுலாப் பயணிகளை வரவேற்க துபாய் (Dubai) மீண்டும் தயாராக உள்ளது. ஜூலை 7 முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருவதற்கான அனுமதி கொடுக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பர்ஜ் கலீஃபா, துபாய் சட்ட மற்றும் ADNOC தலைமையகம் போன்றவை இந்திய தேசிய மூவர்ண தேசிய கொடியின் நிறத்தில் ஜொலித்தது.
இந்தியாவின் 68-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபாவில் இந்திய தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஒளியூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வந்துள்ள நிலையில் புர்ஜ் கலிபா கட்டிடம் இவ்வாறு ஒளியூட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வணிக பந்தத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.