இந்தியாவின் 68-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபாவில் இந்திய தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஒளியூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வந்துள்ள நிலையில் புர்ஜ் கலிபா கட்டிடம் இவ்வாறு ஒளியூட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வணிக பந்தத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Tonight we celebrate India’s 68th Republic Day with a spectacular LED illumination of the Indian National flag on #BurjKhalifa! #India pic.twitter.com/p8gfl1mr9X
— Burj Khalifa (@BurjKhalifa) January 25, 2017
தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஒளிரும் பூர்ஜ் கலிபாவின் அற்புதமான வீடியோவை பாருங்கள்:-
#WATCH Dubai's #BurjKhalifa lit up in colours of the Indian Flag on #RepublicDay eve pic.twitter.com/QlxTUUIYQh
— ANI (@ANI_news) January 25, 2017