Business Rivalry: ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு.
World Bizarre News: அமெரிக்க பெண் ஒருவர் தனக்கு இருக்கும் அரிய வகை உடல் பாதிப்பினால், உடலுறவு கொள்வதிலும், கர்ப்பமடைவதிலும் இருக்கும் சிரமங்கள் குறித்து பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
Year Ender 2023: ஒரு Blinkit வாடிக்கையாளர் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதன் சுவாரஸ்யமான விற்பனை புள்ளிவிவரங்களை இதில் காணலாம்.
துர்காபூர் மாவட்டம், மேற்கு வங்காளத்தில் இளைஞர்கள் சிலர் குறிவைத்து ஃபிளேவர்டு காண்டம்களை வாங்கி செல்கின்றனர். இது தற்காப்பு சமாச்சாரத்திற்காக அல்ல இளைஞர்கள், இதை 12 நேரம் வரையில் நீடிக்கும் ஒருவகை போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்தே புத்தாண்டை கொண்டாட நினைத்த மக்கள் ஆன்லைனில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் போன்ற பொருட்களை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் 11,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 11,091 விளையாட்டு வீரர்கள் 41 வெவ்வேறு விளையாட்டு மற்றும் 339 போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர்.
1988 ஒலிம்பிக்கில் இருந்து ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது வரலாறு. அப்போது, எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆணுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்ட வரலாறு இங்கே...
IIT Madras கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக தகவல் பலைகயில் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் இலவச ஆணுறை வழங்கும் விற்பனையகம் திறக்கப்பட்டது. இந்த விற்பனையகம் திரக்கப்பட்ட 69 நாட்களில் சுமார் 10 லட்சம் ஆணுறைகளுக்கான ஆர்டரினை பதிவு செய்து இந்தியர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.