Covid Death Update: கொரோனா தொடர்பாக தகவல் அளித்து வரும் இந்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இன்று வரை நாட்டில் கோவிட் நோய் பலி 5,33,337 ஆக உயர்ந்துள்ளது
Corona After Effects: ஒரு பெரிய ஆய்வின்படி, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே டைப் 1 நீரிழிவு நோயின் நிகழ்வு கணிசமாக உயர்ந்துள்ளது.
700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இதுவரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் மாணவர்கள். ஒருவர் மட்டும் பணியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 230 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,591 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,997 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,308 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,949 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,67,401 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.