TN District Wise corona update August 05: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,997 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,308 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2021, 09:07 PM IST
TN District Wise corona update August 05: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,997 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,308 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 220 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 196 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று ஈரோட்டில் 161 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
கோயம்புத்தூர் - 220
சென்னை - 196
ஈரோடு - 161
செங்கல்பட்டு - 130
தஞ்சாவூர் - 119

Also Read | Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 05, இன்றைய கொரோனா பாதிப்பு 1,997; 33 பேர் பலி

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 21
செங்கல்பட்டு 130
சென்னை 196
கோவை 220
கடலூர் 72
தர்மபுரி 28
திண்டுக்கல் 14
ஈரோடு 161
கள்ளக்குறிச்சி 42
காஞ்சிபுரம் 41
கன்னியாகுமரி 32
கரூர் 16
கிருஷ்ணகிரி 22
மதுரை 26
மயிலாடுதுறை 24
நாகப்பட்டினம் 37
நாமக்கல் 47
நீலகிரி 47
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 38
ராமநாதபுரம் 9
ராணிப்பேட்டை 23
சேலம் 79
சிவகங்கை 22
தென்காசி 8
தஞ்சாவூர் 119
தேனி 11
திருப்பத்தூர் 12
திருவள்ளூர் 106
திருவண்ணாமலை 64
திருவாரூர் 39
தூத்துக்குடி 20
திருநெல்வேலி 15
திருப்பூர் 97
திருச்சி 78
வேலூர் 21
விழுப்புரம் 38
விருதுநகர் 11

இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம்.ரயிலில் வருபவர்களுக்கும் இது பொருந்தும். 

Also Read | சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் ஆகஸ்ட் 9 வரை மூடப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News