Home Remedies: கண்களுக்கு கீழ் அடர்ந்த கருவளையங்கள் இருந்தால் இந்த 5 வீட்டு வைத்தியங்களை பின்பற்றி எளிதில் அதற்கு தீர்வு காணலாம். இந்த 5 வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
5 Ways To Control Dark Circles : கருவளையத்தையும், முகத்தில் ஆங்காங்கே நிறம் மாறுவதையும் நாம் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ண்களுக்குக் கீழேயும் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் தோற்றத்தை கெடுக்கின்றன. மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல்,ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றன.
கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை கண்களையும் சருமத்தையும் பெரிதும் பாதிக்கிறது. எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்.
Dark Circles Home Remedies: முக அழகை கெடுக்கும் கருவளையங்களில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டுமா..? இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை செய்து பாருங்கள் போதும்.
சித்தர்கள் பயன்படுத்திய ஒரு வகை மருத்துவ குணம் மிக்க உப்பு படிமம் தான் படிகாரம் என்படும் படிகாரக் கல். இந்தப் படிகாரம் என்பது அலுமினியத்தின் நீர்ரேற்றிய இரட்டை சல்பைட் உப்பு ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் கருவளைய பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் உங்கள் அழகை பாதிக்கும் நிலையில், அதற்கான எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்வோம்.
கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுவது இன்றைய காலத்தில் மிகவும் பொதுவானதாகிவிட்டது. பெண்கள, ஆண்கள் என பாரபட்சமில்லாமல் அனைவரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
Dark Circles: எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்.
கருவளையம் பிரச்சனை இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், வேலையில் இருக்கும் பெரும்பாலானோர், கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதாலும், போதுமான தூக்கம் இல்லாததாலும் கருவளையம் பிரச்சனை என்பது பொதுவாக அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாகி விட்டது. அது முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது.
Tips To Get Rid Of Dark Circles: மேக்கப் மூலம் கருவளையங்களை குறைக்கலாம் என்றாலும், அதை முழுவதுமாக அகற்றுவது எளிதல்ல. கருவளையங்களைப் போக்கக்கூடிய சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இதனால் கண்ணுக்குக் கெடுதலோ தொந்தரவோ இல்லை என்றாலும், அது முக அழகை பாதிப்பதோடு, வயதான தோற்றத்தையும் தருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.