Health Risks For Different Blood Groups: இரத்த ஓட்டம் நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக விளங்குகின்றது. இரத்தத்தில் பல வகைகள் உள்ளன. இவை மருத்துவ மொழியில் குழுக்கள் அதாவது க்ரூப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவ சிகிச்சைக்கு சுகாதார காப்பீடு மிகவும் கை கொடுக்கும் ஒரு நண்பன் என்றால் மிகையில்லை. இப்பொழுதெலாம் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு கூட ஏராளமான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உடல்நலக் காப்பீடு இருந்தால், இந்தச் செலவுகள் அனைத்தும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
Symptoms Of Thyroid: வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும் என்று தெரிந்துக் கொள்வோம்...
Ban on Medicine: நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன... இதற்கு காரணம் பக்க விளைவுகள் காரணமாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவின் எதிரொலி...
Infections & Diseases Of 2023: இந்த ஆண்டில் வேகமாகப் பரவிய தொற்று நோய்களைப் பற்றியும், 2024-ல் அவை பரவும் அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Banned Medicines In India: தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்படும் மருந்துகளை அரசு தடை செய்கிறது. இந்தியாவில், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது
Biting Nails: நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது, இது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
அதிக அளவு நன்மைகள் கொண்ட வாழையை பழமாக சாப்பிடுவது போல காயாக உட்கொள்வதும் உடலுக்கு நல்ல பலனை தரும். ஆனால் இது குறித்து நாமக்கு பெரும்பாலும் தெரிவது இல்லை.
Medicine Color Reason: நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது பலமுறை மருந்துகளை உட்கொண்டிருக்க வேண்டும். அந்த மருந்துகள் பல வண்ணங்களில் உள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த மருந்துகள் வண்ணமயமாக இருப்பதன் ரகசியம் என்ன?
POTS Long Haulers Covid: பாட்ஸ் நோய்க்கும் நீண்ட கால கோவிட் நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என ஆராய்ச்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன. கொரோனா, கோவிட் பாதிப்பின் பக்க விளைவாக பலருக்கு பாட்ஸ் அதிகரித்துள்ளது
Rare Disease Day 2023: பத்தாயிரம் பேரில் ஒன்றுக்கும் குக்றைவானவர்களை பாதிக்கும் நோய்,அரிதான நோய் என்று வரையறுக்கப்படுகிறது. இந்தியாவில் எத்தனை அரிய நோய்கள் உள்ளன? தெரிந்து புரிந்துக் கொள்ளவும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.