உங்களுக்கு தெரி்யாமலேயே உங்களுக்கு எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் அறிகுறிகள் என்னவென தெரிந்துகொள்வோம்.
தோல் நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு, அதை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும் போது, சரும பராமரிப்பும், அதை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதும் அவசியம் ஆகும்.
தற்போது மழைக்காலம் என்பதால், சாதாரண சளி, காயச்சல் மட்டுமல்லாது டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, குளிர் காய்ச்சல் என பலவித நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கடற்கரையில் ஆயிரக்கணக்கான விலங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்தன. கடற்கரையில் ஏராளமான கடல் வாழ் உயிரிணங்களின் சடலங்கள் கிடக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் காரணமாக அப்பகுதியில் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
உடலில் வைட்டமின் B12 இல்லாததால் பல தீவிர உடல நல பிரச்சினைகள் ஏற்படலாம். வைட்டமின் B12 குறைபாட்டினால் சிக்கல்கள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் அதை தவிர்ப்பது எப்படி பற்றி நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Rainy Season Health Tips: வீட்டில் வைக்கப்படும் உணவு பல காரணங்களால் மாசுபடுகிறது. உணவை சரியான வெப்பநிலையில் வைக்காவிட்டால், பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக கழுவவில்லை என்றால், பல பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது.
உடலில் வைட்டமின் பி 12 இல்லாததால் பல தீவிர உடல நல பிரச்சினைகள் ஏற்படலாம். வைட்டமின் பி 12 குறைபாட்டினால் சிக்கல்கள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் அதை தவிர்ப்பது எப்படி பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டெம் செல்கள் என்பது தாயின் கருப்பையில் உருவாகும் செல்கள். இவை குருத்தணு எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்டெம் செல்களில் இருந்துதான் குழந்தையின் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. நமது உடலின் ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், மூளை, கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம் போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் அதிகம் உள்ளன.
தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை ஜூலை மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் என்றும் அவர் சொல்கிறார்… அவர் சொல்லும் நிபந்தனை என்ன தெரியுமா?
உடலுறவு வைத்து கொள்வதற்கு அச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவை, உளவியல் ரீதியானதாகவும் இருக்கலாம், அல்லது உடல் ரீதியானதாகவும் இருக்கலாம். இது இருவர் உடலுறவு கொண்டாலும், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது
வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வாசனைப் பொருட்கள் பல உண்டு. Mouth Freshner எனப்படும் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தும்போது, அதில் ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் வாங்குவோம். ஆனால், அப்படி எந்தவித சோதனையும் செய்யாமல், சுலபமாக வாயை மணக்க வைக்கும் மலிவான பொருள் என்ன தெரியுமா?
மனித உடலில் உள்ள ஒவ்வொரு தனிமமும் சீரான அளவில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதுதான் நோய்களின் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. நம் உடலுக்கு முக்கியமான தனிமங்களில் ஒன்று அயோடின் ஆகும். உணவில் அயோடின் சீரான அளவு இருப்பது மிகவும் முக்கியம்.
நோயில்லா வாழ்வு வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? அதற்கு ஒரு சுலபமான எளிய வழி தயிர். சில உணவுப் பொருட்களை தயிரில் கலந்து சாப்பிட்டால் உடல்நலம் மேம்படும். எனவே தயிர்சாதம் என்று யாராவது உங்களை கேலி செய்தால், காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
பழங்கள் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்கள் மற்றும் அவற்றில் ஒரு கிண்ண அளவு தினமும் சாப்பிடுவது உங்களை உற்சாகப்படுத்துவதோடு பல நோய்களிலிருந்து தடுக்க உதவும்.
நீரிழிவு உங்கள் இரத்த சர்க்கரை அளவை பெரிதும் பாதிக்கும் ஒரு காரணி ஆகும். ஒருவேளை நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க கீழ்காணும் விஷயங்களை செய்யாதிருத்தல் நல்லது ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.